#IPL
#ipl2020
#ipl13
#bcci
கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசியா கோப்பை டி20 தொடரையும் தள்ளிப் போடுவது குறித்து பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The BCCI is mulling to host a curtailed IPL tournament in August